சுடச்சுட

  

  ஆற்காடு கங்காதர ஈஸ்வரர் கோயிலில் ஆண்டாள் திருக்கல்யாண உற்சவம்

  By DIN  |   Published on : 12th January 2019 11:36 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!


  ஆற்காடு தோப்புகானா அண்ணபூரணி சமேத கங்காதர ஈஸ்வரர் வரதராஜ பெருமாள் கோயிலில் கூடார வள்ளியில் ஆண்டாள் திருக்கல்யாண உற்சவம் வெள்ளிக்கிழமை இரவு நடைபெற்றது. 
  விழாவை முன்னிட்டு, ராஜமன்னார், ஆண்டாளுக்கு சிறப்புத் திருமஞ்சனம், இரவு அலங்கரிக்கப்பட்ட உற்சவர் திருக்கல்யாண ஊர்வலம் நடைபெற்றன. தொடர்ந்து திருக்கல்யாணம் மகா தீபாராதனை நடைபெற்றன. 
  விழாவில், வட்டாட்சியர் சுமதி, திருப்பணிக் குழுத் தலைவர் கு.சரவணன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai