ரயிலில் அடிபட்டு கேபிள் டிவி ஆபரேட்டர் சாவு

ஆம்பூர் பகுதியைச் சேர்ந்தவர் ஜெனோவா (43). தனியார் கேபிள் டிவி ஆபரேட்டர்.

ஆம்பூர் பகுதியைச் சேர்ந்தவர் ஜெனோவா (43). தனியார் கேபிள் டிவி ஆபரேட்டர். இவர், புதன்கிழமை ஆம்பூர் -பச்சகுப்பம் ரயில் நிலையத்துக்கு இடையே உள்ள தண்டவாளத்தைக் கடக்க முயன்றபோது, அவ்வழியாகச் சென்ற ரயிலில் அடிபட்டு நிகழ்விடத்திலேயே உயிரிழந்தார். 
இதுகுறித்து ஜோலார்பேட்டை ரயில்வே போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். ஜெனோவாவுக்கு   மனைவியும், இரு பிள்ளைகளும் உள்ளனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com