Enable Javscript for better performance
இஸ்ரோ சாதனைக்கு பாராட்டு- Dinamani

சுடச்சுட

    

    சந்திராயன்-2 செயற்கைக்கோளை விண்ணில் ஏவிய இஸ்ரோவுக்கு ஆம்பூர் ஸ்ரீவித்ய விஹார் பள்ளியில் பாராட்டு தெரிவிக்கும் நிகழ்ச்சி புதன்கிழமை நடைபெற்றது.
    இப்பள்ளி மாணவர்கள் இஸ்ரோ என்று ஆங்கில எழுத்து வடிவில் நின்று தங்களுடைய பாராட்டுக்களைத் தெரிவித்தனர்.
    நிகழ்ச்சியில் பள்ளித் தாளாளர் கே.குப்புசாமி, பள்ளி இயக்குநர்கள் கே. துர்கா சரவணன், கே.லோகநாயகி அசோக்குமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai