Enable Javscript for better performance
ஊருக்குள் நுழைந்த காட்டு யானை- Dinamani

சுடச்சுட

    

    ஜவ்வாதுமலை அருகே சுற்றித்திரிந்த காட்டு யானை வனப்பகுதிக்குள் விரட்டப்பட்டது.
    ஜவ்வாதுமலை, புதூர்நாடு காப்புக் காட்டில் இருந்து வெளியேறிய காட்டு யானை திங்கள்கிழமை ஊருக்குள் நுழைந்தது. இதனால் அப்பகுதி மக்கள் அச்சத்துடன் இருந்தனர்.
    தகவலறிந்த திருப்பத்தூர் வனச்சரக அலுவலர் கே.ஆர்.சோழராஜன் அறிவுறுத்தலின் பேரில், புதன்கிழமை அதிகாலை வனவர்கள் மற்றும் வனக்காப்பாளர்கள் அங்கு சென்று பொதுமக்கள் ஒத்துழைப்புடன் யானையை காட்டுப் பகுதிக்குள் விரட்டினர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai