Enable Javscript for better performance
பள்ளியில் குரு பூஜை- Dinamani

சுடச்சுட

    

    குடியாத்தம் சேத்துவண்டை சரஸ்வதி வித்யாலயா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் மாணவர்களின் கல்வித்தரம் மேம்பட வேண்டி, செவ்வாய்க்கிழமை குருபூஜை நடைபெற்றது.
    நிகழ்ச்சிக்கு, பள்ளித் தாளாளர் ஹீராலால் ஆர்.சந்சேத்தி தலைமை வகித்தார்.  முதல்வர் என்.கோதண்டராமன் வரவேற்றார். ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் மாவட்ட நிர்வாகி த.வே. சரவணன் சிறப்புரையாற்றினார்.
    இதில், பள்ளிக் கல்வி ஒருங்கிணைப்பாளர் துரை பத்மநாபன், நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர் எம்.சேகர், மேல்நிலைப் பள்ளிப் பொறுப்பாளர் எல்.மகேஸ்வரி, உதவி முதல்வர் ஆர்.கவிதா, தொடக்கப் பள்ளித் தலைமையாசிரியை பி.அங்கயற்கண்ணி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai