Enable Javscript for better performance
ரயிலிலிருந்து தவறி விழுந்து பெண் பலி- Dinamani

சுடச்சுட

    

    ஆம்பூர் அருகே ரயிலில் இருந்து தவறி விழுந்த பெண் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
    பெங்களூரைச் சேர்ந்த நடராஜனின் மனைவி உமாதேவி (48), குடும்பத்துடன் சென்னை சென்றுவிட்டு மீண்டும் பெங்களூர் செல்வதற்காக 17-ஆம் தேதி இரவு சென்னையில் இருந்து ரயிலில் பயணம் செய்தார். ஆம்பூர் ரயில் நிலையம் அருகே சென்றபோது, உமாதேவி ரயிலில் இருந்து தவறி விழுந்து பலத்த காயமடைந்தார். 
    வேலூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த அவர் புதன்கிழமை உயிரிழந்தார்.
    இதுகுறித்து ஜோலார்பேட்டை ரயில்வே போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai