Enable Javscript for better performance
மகளிர் நூலகத்துக்கு இரும்பு நூலடுக்குகள்- Dinamani

சுடச்சுட

    

    குடியாத்தம் மகளிர் நூலகத்துக்கு மாவட்ட மகளிர் திட்டம் சார்பில் ரூ. 65 ஆயிரம் மதிப்புள்ள 5 இரும்பு நூலடுக்குகள் நன்கொடையாக வழங்கப்பட்டன. 
    மகளிர் திட்ட இயக்குநர் ஆ.ரா.சிவராமன், மாவட்ட நூலகர் க.ஆனந்தனிடம் இவற்றை வழங்கினார். குடியாத்தம் கிளை நூலகர்கள் து.ரவி, ஆ.ச.மதன் ஆகியோர் உடனிருந்தனர்.
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai