திமுகவுக்கு சூப்பர் நேஷன் பார்ட்டி ஆதரவு

மக்களவைத் தேர்தல் மற்றும் இடைத் தேர்தலில் திமுகவுக்கு சூப்பர் நேஷன் பார்ட்டி வெள்ளிக்கிழமை ஆதரவு தெரிவித்துள்ளது.

மக்களவைத் தேர்தல் மற்றும் இடைத் தேர்தலில் திமுகவுக்கு சூப்பர் நேஷன் பார்ட்டி வெள்ளிக்கிழமை ஆதரவு தெரிவித்துள்ளது.
சூப்பர் நேஷன் பார்ட்டியின் நிறுவனத் தலைவர் மதார் கலீலூர் ரஹ்மான் சென்னை அறிவாலயத்தில் உள்ள திமுக அலுவலகத்தில் அதன் தலைவர் மு.க. ஸ்டாலினை நேரில் சந்தித்து மக்களவை மற்றும் சட்டப்பேரவை இடைத் தேர்தலில் திமுகவுக்கு ஆதரவு தெரிவித்தார்.
அப்போது, திமுக பொருளாளர் துரைமுருகன் மற்றும் சூப்பர் நேஷன் கட்சி நிர்வாகிகள் உடனிருந்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com