அமமுக வேட்பாளர்கள்: சோளிங்கர் சட்டப் பேரவைத் தொகுதி

சோளிங்கர் சட்டப்பேரவைத் தொகுதி அமமுக வேட்பாளராக அக்கட்சியின் நெமிலி மேற்கு ஒன்றியச் செயலர் டி.ஜி.மணி(65) அறிவிக்கப்பட்டுள்ளார்.

சோளிங்கர் சட்டப்பேரவைத் தொகுதி அமமுக வேட்பாளராக அக்கட்சியின் நெமிலி மேற்கு ஒன்றியச் செயலர் டி.ஜி.மணி(65) அறிவிக்கப்பட்டுள்ளார்.
நெமிலி வட்டம், மேலபுலம் கிராமத்தைச் சேர்ந்த இவர் நெமிலி ஊராட்சி ஒன்றியக் குழு உறுப்பினராக இரண்டு முறையும், வேலூர் மாவட்ட ஊராட்சிக் குழு உறுப்பினராக ஒரு முறையும் இருந்துள்ளார். 
இவரது மனைவி பானுமதி. இவர்களுக்கு லட்சுமி, அருணாராணி, ரேவதி என 3 பெண்கள் உள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com