Enable Javscript for better performance
அமமுக ஆலோசனைக் கூட்டம்- Dinamani

சுடச்சுட

    

    அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் பேர்ணாம்பட்டு ஒன்றிய நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் சாமுண்டியம்மன் தோப்பு பகுதியில் புதன்கிழமை நடைபெற்றது.
    அமமுக மாவட்டச் செயலரும், ஆம்பூர் தொகுதி வேட்பாளருமான ஆர்.பாலசுப்பிரமணி தலைமை வகித்து சிறப்புரையாற்றினார். 
    பேர்ணாம்பட்டு ஒன்றியத்தில் உள்ள 17 ஊராட்சிகளைச் சேர்ந்த அமமுக நிர்வாகிகள் பரந்தாமன், தனஞ்செயன், மகேந்திரன், ரவி, சண்முகவேல், சம்பத்குமார், ராமமூர்த்தி, சரவணன், நத்தியானந்தம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai