Enable Javscript for better performance
ஆம்பூருக்கு கொண்டு வரப்பட்ட  வாக்குப் பதிவு இயந்திரங்கள்- Dinamani

சுடச்சுட

    

    ஆம்பூருக்கு கொண்டு வரப்பட்ட  வாக்குப் பதிவு இயந்திரங்கள்

    By DIN  |   Published on : 28th March 2019 06:05 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    ஆம்பூர் பேரவைத் தொகுதிக்கான வாக்குப் பதிவு இயந்திரங்கள் புதன்கிழமை கொண்டு வரப்பட்டு பாதுகாப்பான அறைகளில் வைக்கப்பட்டன.
    ஆம்பூர் பேரவைத் தொகுதியில் உள்ள வாக்குச் சாவடிகளுக்கு 290 வாக்குப் பதிவு இயந்திரங்கள் வேலூரில் இருந்து கொண்டு வரப்பட்டு, ஆம்பூர் இந்து மேல்நிலைப் பள்ளியில் உள்ள அறைகளில் அரசியல் கட்சியினர் முன்னிலையில் பாதுகாப்பாக வைக்கப்பட்டன. பிறகு அந்த அறைகள் பூட்டி "சீல்' வைக்கப்பட்டன. அந்த அறைகளுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. மேலும் சிசிடிவி கேமரா மூலம் கண்காணிக்கப்படுகிறது.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai