Enable Javscript for better performance
திமுக வேட்பாளர் பிரசாரம்- Dinamani

சுடச்சுட

    

    மாதனூர் ஒன்றியம் கூத்தம்பாக்கம் கிராமத்தில் திமுக வேட்பாளர் செவ்வாய்க்கிழமை ஆதரவு திரட்டினார்.
    ஆம்பூர் சட்டப்பேரவை தொகுதிக்கு உள்பட்ட மாதனூர் ஒன்றியம் கூத்தம்பாக்கம் கிராமத்தில் ஆம்பூர் தொகுதி திமுக வேட்பாளர் அ.செ.வில்வநாதன் கட்சி நிர்வாகிகள், பொதுமக்களை சந்தித்து ஆதரவு திரட்டினார்.
    மாதனூர் ஒன்றியச் செயலர் ப.ச.சுரேஷ்குமார், முன்னாள் ஒன்றியக் குழுத் தலைவர் பஞ்சாட்சரம் மற்றும் கட்சி நிர்வாகிகள் உடனிருந்தனர்.
    மாதனூர் ஒன்றியம் கீழ்முருங்கை கிராமத்தில் திமுக வேட்பாளர் அ.செ.வில்வநாதன் பொதுமக்களை சந்தித்து வாக்குகளை சேகரித்தார். மாதனூர் ஒன்றிய திமுக செயலர் அகரம்சேரி ப.ச.சுரேஷ்குமார், ஆசிரியர் குணசேகரன், முன்னாள் ஊராட்சித் தலைவர் ரவி மற்றும் கட்சி நிர்வாகிகள் உடனிருந்தனர்.
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai