Enable Javscript for better performance
மாதனூர் பகுதியில் வாக்கு சேகரித்த அமைச்சர்- Dinamani

சுடச்சுட

    

    மாதனூர் ஒன்றியப் பகுதிகளில் ஆம்பூர் பேரவைத் தொகுதி அதிமுக வேட்பாளர் ஜெ.ஜோதிராமலிங்கராஜாவை ஆதரித்து அமைச்சர் கே.சி. வீரமணி புதன்கிழமை வாக்கு சேகரித்தார்.
    சின்னச்சேரி கிராமத்தில் அமைச்சர் கே.சி. வீரமணியுடன், வேட்பாளர் ஜோதிராமலிங்கராஜா, ஆம்பூர் நகர அதிமுக செயலர் எம்.மதியழகன், மாவட்ட எம்ஜிஆர் இளைஞரணிச் செயலர் ஜி.ஏ.டில்லிபாபு, ஒன்றிய நிர்வாகி சின்னச்சேரி சீனிவாசன், மாதனூர் ஒன்றிய அதிமுக மற்றும் கூட்டணிக் கட்சி நிர்வாகிகள் உடனிருந்தனர்.
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai