Enable Javscript for better performance
வாக்குப் பதிவு விழிப்புணர்வு: வண்ணக் கோலமிட்ட பள்ளி மாணவிகள்- Dinamani

சுடச்சுட

    

    வாக்குப் பதிவு விழிப்புணர்வு: வண்ணக் கோலமிட்ட பள்ளி மாணவிகள்

    By DIN  |   Published on : 28th March 2019 06:04 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    நூறு சதவீத வாக்குப் பதிவை வலியுறுத்தி ஆம்பூர் நகராட்சிப் பள்ளி மாணவிகள் பள்ளி வளாகத்தில் புதன்கிழமை வண்ணக் கோலமிட்டனர்.
    ஆம்பூர் பன்னீர்செல்வம் நகர் நகராட்சி நடுநிலைப் பள்ளித் தலைமை ஆசிரியர் செ. ரவிச்சந்திரன் மற்றும் பள்ளி ஆசிரியர்களின் வழிகாட்டுதலின்படி, 8-ஆம் வகுப்பு மாணவிகள் பள்ளி வளாகத்தில் 100 சதவீத வாக்குப் பதிவை வலியுறுத்தும் விழிப்புணர்வு வண்ணக் கோலமிட்டனர். அதை அப்பகுதி மக்கள் பார்த்துச் சென்றனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai