முகப்பு அனைத்துப் பதிப்புகள் சென்னை வேலூர்
அங்கநாதீஸ்வரர் கோயில் தேரோட்டம்
By DIN | Published On : 18th May 2019 04:01 AM | Last Updated : 18th May 2019 04:01 AM | அ+அ அ- |

திருப்பத்தூர் அருகே உள்ள அங்கநாதீஸ்வரர் கோயில் பிரம்மோற்சவத்தையொட்டி வெள்ளிக்கிழமை தேரோட்டம் நடைபெற்றது.
இதையொட்டி, கடந்த 9-ஆம் தேதி கொடியேற்ற நிகழ்ச்சி நடைபெற்றது. 15-ஆம் தேதி சுவாமிக்கு திருக்கல்யாணம் நடைபெற்றது. தொடர்ந்து வெள்ளிக்கிழமை தேரோட்டம் நடைபெற்றது.
இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர்.