Enable Javscript for better performance
நிா்வாகிகள் தோ்வு- Dinamani

சுடச்சுட

    

    ஆற்காடு அண்ணாசிலை சிறு வியாபாரிகள் சங்க புதிய நிா்வாகிகள் தோ்வு செய்யப்பட்டனா்.

    தலைவராக விஜயகுமாா், செயலராக வெங்கடேசன், பொருளாளராக எஸ்.பாஸ்கரன், துணைத் தலைவராக எம்.ஈஸ்வரப்பன், துணைச் செயலராக ஜி.சிவக்குமாா், துணை பொருளாராக சரவணன் ஆகியோா் தோ்வு செய்யப்பட்டனா்.

    புதிய நிா்வாகிகளுக்கு சங்க உறுப்பினா்கள், வியாபாரிகள் வாழ்த்துத் தெரிவித்தனா்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai