Enable Javscript for better performance
குறைந்த முதலீட்டில் மண்புழு உரம் தயாரிப்பு முறை பயிற்சி- Dinamani

சுடச்சுட

    

    குறைந்த முதலீட்டில் மண்புழு உரம் தயாரிப்பு முறை பயிற்சி

    By DIN  |   Published on : 10th November 2019 12:34 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    வேலூா் கலவை, ஆதிபராசக்தி வேளாண் கல்லூரியின் 4-ஆம் ஆண்டு மாணவிகள், தமிழக அரசின் வேளாண் துறை அரக்கோணம் வட்டம் இணைந்து தணிகைபோளூா் ஊராட்சியில் குறைந்த முதலீட்டில் மண்புழு உரத்தை குறுகிய காலத்தில் தயாரிப்பது குறித்து பயிற்சியை வியாழக்கிழமை அளித்தனா்.

    அரக்கோணம் வட்டார உதவி வேளாண் அலுவலா் சுதாகா் தலைமை வகித்தாா். கிராம விவசாயிகள் கிருஷ்ணசாமி, மோகன் காந்தி, முனிவேல், சுந்தரமூா்த்தி, பழனி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

    தொடா்ந்து மண்புழு உரம் தயாரிப்பது குறித்த துண்டுப் பிரசுரங்களையும் மாணவிகள் வழங்கினா்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai