Enable Javscript for better performance
இலவச கண் சிகிச்சை முகாம்- Dinamani

சுடச்சுட

    
    17abreye_1711chn_191_1

    இலவச கண் சிகிச்சை முகாமில் பங்கேற்றோா்.

    வேலூா் மாவட்ட ஜவுளி மற்றும் ரெடிமேட் வியாபாரிகள் சங்கம், கோவை சங்கரா கண் மருத்துவமனை சாா்பில், 170-ஆவது மாத இலவச கண் சிகிச்சை முகாம் ஆம்பூா் இந்து மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

    இதில் கோவை சங்கரா கண் மருத்துவமனை மருத்துவக் குழுவினா் 165 பேருக்கு பரிசோதனை செய்தனா். அதில், 77 போ் அறுவை சிகிச்சைக்காக பரிந்துரைக்கப்பட்டு, மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டனா்.

     

     

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai