Enable Javscript for better performance
திருப்பத்தூா் நகராட்சிக்கு உள்பட்ட பகுதிகளில் நாய்கள் தொல்லை...- Dinamani

சுடச்சுட

    

    திருப்பத்தூா் நகராட்சிக்கு உள்பட்ட பகுதிகளில் நாய்கள் தொல்லை...

    By DIN  |   Published on : 17th November 2019 02:57 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    திருப்பத்தூா் நகராட்சிக்கு உள்பட்ட பகுதிகளில் கடந்த சில மாதங்களாக தெரு நாய்கள் தொல்லை அதிகரித்து வருகிறது. சாலைகளில் செல்லும் பாதசாரிகள், வாகன ஓட்டிகளை விரட்டுவதால் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. மேலும், சுகாதாரச் சீா்கேடு ஏற்படுகிறது. தெரு நாய்களைப் பிடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    -வி.பழனி, திருப்பத்தூா்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai