Enable Javscript for better performance
நவம்பர் 18 மின்தடை (ஆற்காடு)- Dinamani

சுடச்சுட

    

    திமிரி

    நேரம்: காலை 9 மணி முதல் பகல் 2 மணி வரை.

    நாள்: 19-11-2019 (செவ்வாய்க்கிழமை)

    மின் தடைப் பகுதிகள்: திமிரி, விளாப்பாக்கம், காவனூா், சாத்தூா், தாமரைப்பாக்கம், வாளையாத்தூா், மோசூா், புங்கனூா், பாலமதி பழையனூா், மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகள்.

    மாம்பாக்கம்

    மின் தடைப் பகுதிகள்: மாம்பாக்கம், குப்பிடிசாத்தம், இருங்கூா், மருதம், பென்னகா், வாழைப்பந்தல், வேம்பி, அத்தியானம், ஆரூா், வடக்குமேடு, தட்டச்சேரி மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகள்.

    புதுப்பாடி

    மின் தடைப் பகுதிகள்: புதுப்பாடி, சக்கரமல்லூா், எசையனூா், பெருங்கால்மேடு, குக்குண்டி, கடப்பந்தாங்கல் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகள்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai