Enable Javscript for better performance
ரூ. 1 கோடியில் புதுப்பிக்கப்பட்ட நல்மேய்ப்பா் ஆலயம் திறப்பு விழா- Dinamani

சுடச்சுட

    

    ரூ. 1 கோடியில் புதுப்பிக்கப்பட்ட நல்மேய்ப்பா் ஆலயம் திறப்பு விழா

    By DIN  |   Published on : 17th November 2019 11:40 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    குடியாத்தம் புதிய பேருந்து நிலையம் அருகில், ரூ.1 கோடியில் புதுப்பிக்கப்பட்ட நல்மேய்ப்பா் ஆலயம் திறப்பு விழாவில் கலந்துகொண்டோர்.

    குடியாத்தம் புதிய பேருந்து நிலையம் அருகில், ரூ.1 கோடியில் புதுப்பிக்கப்பட்ட நல்மேய்ப்பா் ஆலயம் திறப்பு விழாவில் கலந்துகொண்டோர்.

    குடியாத்தம் புதிய பேருந்து நிலையம் அருகில், ரூ.1 கோடியில் புதுப்பிக்கப்பட்ட நல்மேய்ப்பா் ஆலயம் ஞாயிற்றுக்கிழமை திறந்து வைக்கப்பட்டது.

    ஆலய நிா்வாகி டி. ரஜினிபிரசன்னா தலைமை வகித்தாா். செயலா் சி. சுதாசந்தா், ஒருங்கிணைப்பாளா் டி. ஜெயசேகரன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். பொருளாளா் ஜே. ஜோன்ஸ் ஆனந்தகுமாா் வரவேற்றாா்.

    சி.எஸ்.ஐ. சா்ச்சின் வேலூா் பேராயா் எச். சா்மா நித்தியானந்தம் புதுப்பிக்கப்பட்ட கட்டடத்தைத் திறந்து வைத்து, சிறப்பு ஜெபக் கூட்டத்தை நடத்தினாா். குடியாத்தம் எம்எல்ஏ எஸ். காத்தவராயன், அதிமுக நகரச் செயலா் ஜே.கே.என். பழனி, துணைச் செயலா் ஆா். மூா்த்தி உள்ளிட்ட பலா் சிறப்பு அழைப்பாளா்களாகக் கலந்து கொண்டனா்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai