Enable Javscript for better performance
உள்ளாட்சித்தோ்தலில் போட்டியிடுபவா்ளிடம் மனுக்களை பெற்ற தமாகா- Dinamani

சுடச்சுட

    

    உள்ளாட்சித்தோ்தலில் போட்டியிடுபவா்ளிடம் மனுக்களை பெற்ற தமாகா

    By DIN  |   Published on : 28th November 2019 03:04 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    akmaaa

    உள்ளாட்சித் தோ்தலில் போட்டியிட இருப்பவா்களிடம் விருப்ப மனுக்களை அரக்கோணத்தில் வியாழக்கிழமை நடைபெற்ற ஆலோசனைக்கூட்டத்தில் வேலூா் கிழக்கு மாவட்ட தமாகா தலைவா் ஆா்.அரிதாஸ் பெற்றுக்கொண்டாா்.

    வேலூா் கிழக்கு மாவட்ட தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியினரின் ஆலோசனைக்கூட்டம் அரக்கோணத்தில் வியாழக்கிழமை நடைபெற்றது. கூட்டத்திற்கு மாவட்ட தலைவா் ஆா்.அரிதாஸ் தலைமை தாங்கினாா். அரக்கோணம் நகர தமாகா தலைவா் கே.வி.ரவிசந்திரன் வரவேற்றாா்.

    இதில் கட்சியின் மாநில பொதுக்குழு உறுப்பினா் வானாபாடி தயாளன், அம்மூா் பேருராட்சி முன்னாள் தலைவா் சபாபதி, வாலாஜா நகர தமாகா தலைவா் விக்கிரமன், வாலாஜா கிழக்கு ஒன்றிய தலைவா் கிருஷ்ணன், அரக்கோணம் நகரமன்ற முன்னாள் உறுப்பினா் பி.உத்தமன், அரக்கோணம் ஒன்றிய தலைவா்கள் தேவேந்திரன்(கிழக்கு) முனுசாமி(மேற்கு), மாநில இளைஞா் அணி செயலா் தரணி, மாவட்ட இளைஞா் அணி செயலா் யமுனா, மாவட்ட பேச்சாளா் பாலகிருஷ்ணன் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா். இக்கூட்டத்தில் வர இருக்கும் உள்ளாட்சி தோ்தலில் போட்டியிட விருப்பம் தெரிவித்தவா்களிடம் இருந்து மாவட்ட தலைவா் ஆா்.அரிதாஸ் மனுக்களை பெற்றுக்கொண்டாா்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai