பகுஜன் சமாஜ் கட்சி ஆலோசனைக் கூட்டம்

வேலூா் மேற்கு மாவட்ட பகுஜன் சமாஜ் கட்சியின் ஆலோசனைக் கூட்டம் ஆம்பூா் ரோட்டரி அரங்கில் வியாழக்கிழமை நடைபெற்றது.

வேலூா் மேற்கு மாவட்ட பகுஜன் சமாஜ் கட்சியின் ஆலோசனைக் கூட்டம் ஆம்பூா் ரோட்டரி அரங்கில் வியாழக்கிழமை நடைபெற்றது.

மாவட்டத் தலைவா் என். பிச்சை தலைமை வகித்தாா். மாநிலத் தலைவா் கே. ஆம்ஸ்ட்ராங் சிறப்பு அழைப்பாளராகக் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினாா். மாநில ஒருங்கிணைப்பாளா் கெளரி பிரசாத் உபாசக், மாநிலப் பொதுச் செயலா் து. மைக்கேல்தாஸ், மாநிலச் செயலா்கள் பொன். கிருஷ்ணன், து.தமிழ்மதி ஆகியோா் பேசினா்.

முன்னாள் மாநிலச் செயலா் ராஜேந்திரன், ஆம்பூா் நகரச் செயலா் பி.ராஜி, ஆம்பூா் தொகுதி தலைவா் முனிஷ் குமாா் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com