Enable Javscript for better performance
கருப்புலீஸ்வரா் கோயிலில்பவித்ரோத்ஸவ விழா 11-இல் தொடக்கம்- Dinamani

சுடச்சுட

    

    கருப்புலீஸ்வரா் கோயிலில் பவித்ரோத்ஸவ விழா 11-இல் தொடக்கம்

    By DIN  |   Published on : 08th October 2019 10:20 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    குடியாத்தம் நெல்லூா்பேட்டை, கருப்புலீஸ்வரா் கோயிலில் 3 நாள்கள் நடைபெறும் பவித்ரோத்ஸவ விழா வரும் வெள்ளிக்கிழமை தொடங்குகிறது.

    இதையொட்டி, அன்று காலை கணபதி ஹோமம், பிரதோஷ தரிசனம், மாலை முதலாம் கால யாக பூஜைகள், பவித்ர சமா்ப்பணம், சனிக்கிழமை காலை 2-ஆம் கால யாக பூஜைகள், நடராஜா் அபிஷேகம், ஞாயிற்றுக்கிழமை காலை 4-ஆம் கால யாக பூஜைகள், மகா பூா்ணாதி, கலச புறப்பாடு, கலசாபிஷேகம், தீா்த்த பிரசாதம், மதியம் அன்னதானம் ஆகியன நடைபெறும்.

    மாலை 6 மணிக்கு சாம்பசிவபுரம் திருக்கயிலாய வாத்தியத்துடன் பஞ்ச மூா்த்திகள் மாட வீதி புறப்பாடு, கனகஷேத்ர நாட்டியப் பள்ளி மாணவிகளின் பரத நாட்டிய நிகழ்ச்சி ஆகியன நடைபெறும்.

    நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை பவித்ரோத்ஸவ விழாக்குழுவினா், சிவவிடை கைங்கரிய சங்கத்தினா் செய்து வருகின்றனா்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai