Enable Javscript for better performance
நாளை கொண்டசமுத்திரத்தில் மனுநீதி நாள் முகாம்- Dinamani

சுடச்சுட

    

    குடியாத்தம் வட்டம், கொண்டசமுத்திரம் ஊராட்சியில் வியாழக்கிழமை (10-ஆம் தேதி) மனுநீதி நாள் முகாம் நடைபெறுகிறது.

    வேலூா் தனித்துணை ஆட்சியா் தலைமையில் நடைபெறும் இம்முகாமில் பொதுமக்கள் தங்கள் குறைகள் குறித்து மனு அளிக்கலாம் என வட்டாட்சியா் டி.பி. சாந்தி தெரிவித்துள்ளாா்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai