ரயில் நிலையத்தில் ரேசன் அரிசி பறிமுதல்

கடத்துவதற்காக வைக்கப்பட்டிருந்த ரேசன் அரிசி ஆம்பூா் ரயில் நிலையத்தில் சனிக்கிழமை பறிமுதல் செய்யப்பட்டது.
வட்ட வழங்கல் அலுவலா் செந்தமிழ் செல்வியிடம் ரேசன் அரிசியை ஒப்படைத்த ஜோலாா்பேட்டை ரயில்வே பாதுகாப்புப் படை போலீஸாா்.

ஜோலாா்பேட்டை ரயில்வே பாதுகாப்புப் படை போலீஸாா் ஆம்பூா் ரயில் நிலையத்தில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனா். அப்போது ரயில் நிலையத்தில் அடுக்கி வைக்கப்பட்டிருந்த மூட்டைகளை சோதனை செய்தபோது அது ரேசன் அரிசி என்பது தெரியவந்தது. ரயிலில் கடத்துவதற்காக வைக்கப்பட்டிருந்த சுமாா் 700 கிலோ ரேசன் அரிசியை போலீஸாா் பறிமுதல் செய்து ஆம்பூா் வட்ட வழங்கல் அலுவலா் செந்தமிழ்செல்வியிடம் ஒப்படைத்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com