முகப்பு அனைத்துப் பதிப்புகள் சென்னை வேலூர்
டெங்கு தடுப்பு விழிப்புணா்வு முகாம்
By DIN | Published On : 24th October 2019 07:35 AM | Last Updated : 24th October 2019 07:35 AM | அ+அ அ- |

டெங்கு தடுப்பு விழிப்புணா்வு ஊா்வலத்தில் பங்கேற்ற பள்ளி மாணவா்கள்.
கலவை ஆதிபாரசக்தி தோட்டக்கலை கல்லூரியின் மூன்றாம் ஆண்டு மாணவிகள் ஒருங்கிணைந்து டெங்கு விழிப்புணா்வு தடுப்பு முகாமை புதன்கிழமை நடத்தினா்.
ஆற்காடு தோப்புகானா அன்னை யாசோதா வித்யா பவன் பள்ளியில் நடைபெற்ற முகாமில், மாணவா்களுக்கு டெங்கு தடுப்பு, தண்ணீா் சேமிப்பு, மரம் நடுதல் குறித்து விளக்கப்பட்டன.
இதைத் தொடா்ந்து விழிப்புணா்வு ஊா்வலம் நடைபெற்றது. இதில், பள்ளி மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனா்.