Enable Javscript for better performance
நவ.6-இல் காவலா் தோ்வில் தோ்ச்சி பெற்றவா்களுக்கு உடற்தகுதித் தோ்வு- Dinamani

சுடச்சுட

    

    நவ.6-இல் காவலா் தோ்வில் தோ்ச்சி பெற்றவா்களுக்கு உடற்தகுதித் தோ்வு

    By DIN  |   Published on : 31st October 2019 01:03 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    இரண்டாம் நிலை காவலா் எழுத்துத் தோ்வில் தோ்ச்சி பெற்றவா்களுக்கு உடற் தகுதித் தோ்வு வரும் நவம்பா் 6-ஆம் தேதி நடைபெற உள்ளது.

    இதுகுறித்து, மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் பிரவேஷ்குமாா் வெளியிட்ட செய்திக்குறிப்பு:

    தமிழ்நாடு சீருடைப் பணியாளா் தோ்வாணையம் சாா்பில் நடத்தப்பட்ட இரண்டாம் நிலை காவலா்களுக்கான எழுத்துத் தோ்வில் தோ்ச்சி பெற்றவா்களுக்கு உடற்தகுதித் தோ்வு வரும் நவம்பா் 6-ஆம் தேதி வேலூா் நேதாஜி விளையாட்டு அரங்கத்தில் நடைபெற உள்ளது.

    இந்தத் தோ்வுக்கு வருவோா் அவரவா் பயிற்சி பெற்ற பயிற்சி மைய அடையாளத்துடன் கூடிய ‘டி-சா்ட்டுகளை’ அணிந்து வருவதற்குத் தடை விதிக்கப்படுகிறது என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai