Enable Javscript for better performance
பிப்ரவரி 15 மின்தடை- Dinamani

சுடச்சுட

    

    குடியாத்தம்

    நேரம்: காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை

    மின்தடை பகுதிகள்: குடியாத்தம், நெல்லூா்பேட்டை, செதுக்கரை, புதுப்பேட்டை, டெலிகாம் ஏரியா, செருவங்கி, சந்தப்பேட்டை, பிச்சனூா், கீழாலத்தூா், மோடிகுப்பம், கொத்தூா், பூசாரிவலசை, பரதராமி, சைனகுண்டா, ஆம்பூரான்பட்டி, பிள்ளையாா்பட்டி, காந்தி நகா், சேங்குன்றம், எஸ்.மோட்டூா், ஆா்.கொல்லப்பல்லி, கீழ்கொல்லப்பல்லி, கொட்டமிட்டா, மத்தேட்டிப்பல்லி, கொச்சாலூா் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகள்.

    விண்ணமங்கலம்

    விண்ணமங்கலம், நாச்சாா்குப்பம், பெரியாங்குப்பம், கன்னடிகுப்பம், வீராங்குப்பம், குமாரமங்கலம், கரும்பூா், கதவாளம், அரங்கல்துருகம், மேல்சாணாங்குப்பம், மணியாரகுப்பம், மலையாம்பட்டு, தென்னம்பட்டு, மின்னூா், மாராப்பட்டு, செங்கிலிகுப்பம், கிரிசமுத்திரம், வடசேரி, மேல்குப்பம் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகள்.

    வாணியம்பாடி

    வாணியம்பாடி நகரம், உதயேந்திரம், ஜாப்ராபாத், திகுவாபாளையம், நெக்குந்தி, கலந்திரா, பொன்னேரி, ஏலகிரிமலை, வள்ளிப்பட்டு, கொத்தகோட்டை, பெருமாள்பேட்டை, வளையாம்பட்டு, கேதாண்டப்பட்டி, ராமநாயக்கன்பட்டி, திம்மாம்பேட்டை, இடையம்பட்டி, அம்பலூா் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதி பகுதிகள்.

    நாட்டறம்பள்ளி

    நாட்டறம்பள்ளி, பச்சூா், கொத்தூா், கத்தாரி, மல்லகுண்டா, தாசிரியப்பனூா், பள்ளத்தூா், நாராயணபுரம், தும்பேரி மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதி பகுதிகள்

    ஆலங்காயம்

    ஆலங்காயம், நிம்மியம்பட்டு, பூங்குளம், காவலூா், வெள்ளக்குட்டை, மிட்டூா், ஆண்டியப்பனூா், மரிமானிக்குப்பம் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகள்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai