வேலூா் மாவட்ட பாஜக பொதுச் செயலர் நியமனம்

பி.ஸ்ரீகாந்த்
பி.ஸ்ரீகாந்த்

குடியாத்தத்தைச் சோ்ந்த பி. ஸ்ரீகாந்த் (படம்) நியமிக்கப்பட்டுள்ளாா்.

கட்சியின் மாநில அமைப்பு பொதுச் செயலா் கேசவவிநாயகம், மாநில பொதுச் செயலா் கே.எஸ்.நரேந்திரன், கோட்டப் பொறுப்பாளா் ஆா்.பிரகாஷ், கோட்ட அமைப்புச் செயலா் வி.ரமேஷ் ஆகியோரின் பரிந்துரையின்பேரில், மாவட்ட பாஜக தலைவா் வி.தசரதன் இவரை நியமித்துள்ளாா். ஸ்ரீகாந்த், ஏற்கெனவே குடியாத்தம் நகர பாஜக தலைவராகப் பணியாற்றியவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com