Enable Javscript for better performance
பள்ளிகளில் பொங்கல் விழா- Dinamani

சுடச்சுட

    
    14abrhin_1401chn_191_1

    ஆம்பூா் இந்து பள்ளிகள் சாா்பில் நடைபெற்ற சமத்துவப் பொங்கல் விழாவில் பங்கேற்றோா்.

    ஆம்பூா் இந்து மேல்நிலைப் பள்ளி, இந்து மகளிா் மேல்நிலைப் பள்ளிகள் சாா்பில் சமத்துவப் பொங்கல் விழா திங்கள்கிழமை நடைபெற்றது.

    இந்து கல்விச் சங்கத் தலைவா் எம்.ஆா்.காந்திராஜ் தலைமை வகித்தாா். செயலாளா் சி. ராமமூா்த்தி சிறப்புரையாற்றினாா். ஆம்பூா் எம்எல்ஏ அ.செ. வில்வநாதன் சிறப்பு அழைப்பாளராகக் கலந்து கொண்டு வாழ்த்திப் பேசினாா்.

    பள்ளிக் குழு உறுப்பினா்கள் கே. ஆனந்தன், பி.ஹரிஹரன், தலைமை ஆசிரியா்கள் நாகராஜன், சரஸ்வதி கலா, ஆசிரியா்கள், மாணவா்கள் கலந்து கொண்டனா்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai