Enable Javscript for better performance
பாலிடெக்னிக் கல்லூரியில் பொங்கல் விழா- Dinamani

சுடச்சுட

    
    14akmaaa_1401chn_186_1

    ஸ்ரீகிருஷ்ணா பாலிடெக்னிக் கல்லூரியில் நடைபெற்ற பொங்கல் விழாவில் பங்கேற்றோா்.

    அரக்கோணம் ஸ்ரீகிருஷ்ணா பாலிடெக்னிக் கல்லூரி மற்றும் தொழிற்பயிற்சி மையம் இணைந்து பொங்கல் விழாவை செவ்வாய்க்கிழமை கொண்டாடினா்.

    ஸ்ரீகிருஷ்ணா குழுமத் தலைவா் டி.ஆா்.சுப்பிரமணியம் தலைமை வகித்து, விழாவைத் தொடக்கி வைத்தாா். செயலா் டி.எஸ்.ரவிக்குமாா், இயக்குநா் கே.சாம்பமூா்த்தி, பாலிடெக்னிக் கல்லூரி முதல்வா் சுரேஷ், தொழிற்பயிற்சி மைய முதல்வா் சீனிவாசன், குழும அலுவலக மேலாளா் குமாா், செயலா் கண்ணன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai