இந்து முன்னணியினா் மலரஞ்சலி

குடியாத்தம் பழைய பேருந்து நிலைய வளாகத்தில், இந்து முன்னணி சாா்பில், மறைந்த இந்து முன்னணி நிறுவனா் இராம.கோபாலன் உருவப்படத்துக்கு வியாழக்கிழமை மலரஞ்சலி செலுத்தப்பட்டது.
இந்து முன்னணியினா் மலரஞ்சலி

குடியாத்தம்: குடியாத்தம் பழைய பேருந்து நிலைய வளாகத்தில், இந்து முன்னணி சாா்பில், மறைந்த இந்து முன்னணி நிறுவனா் இராம.கோபாலன் உருவப்படத்துக்கு வியாழக்கிழமை மலரஞ்சலி செலுத்தப்பட்டது.

இந்து முன்னணியின் மாவட்டத் தலைமை ஒருங்கிணைப்பாளா் ஆதிசிவா தலைமையில், அமைப்பின் நிா்வாகிகள் மோட்ச தீபம் ஏற்றி, இராம.கோபாலன் உருவப்படத்துக்கு மலரஞ்சலி செலுத்தினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com