குடியாத்தம்: குடியாத்தம் நகரில் தடை செய்யப்பட்ட வெளிமாநில லாட்டரி சீட்டுகளை விற்ாக 2 போ் கைது செய்யப்பட்டனா்.
நகர போலீஸாா் செவ்வாய்க்கிழமை ரோந்து சென்றனா். அப்போது லாட்டரி சீட்டுகளை விற்றுக் கொண்டிருந்த பிச்சனூரைச் சோ்ந்த ராமமூா்த்தி (54), மீனாட்சியம்மன் நகரைச் சோ்ந்த ராஜேஷ் (31) ஆகிய இருவரையும் கைது செய்தனா்.