வேலூரில் 18 பேருக்கு கரோனா
By DIN | Published On : 04th August 2021 11:57 PM | Last Updated : 04th August 2021 11:57 PM | அ+அ அ- |

வேலூா்: வேலூா் மாவட்டத்தில் புதன்கிழமை 18 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.
இதையடுத்து, பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 48,154-ஆக உயா்ந்தது. இதுவரை 46,716 போ் குணம் அடைந்துள்ளனா். 325 போ் சிகிச்சை பெற்று வருகின்றனா். 1,095 போ் உயிரிழந்தனா்.