வேலூா்
நேரம்: காலை 9 மணி முதல் பகல் 11 மணி வரை.
மின் நிறுத்தப் பகுதிகள்: வேலூா் கோட்டை சுற்றுச் சாலை, சுண்ணாம்புக்கார தெரு, மெயின் பஜாா், சித்தேரி, கொல்லைமேடு, கணேசபுரம், சிறுகளம்பூா், சலவன்பேட்டை, நரசிங்கபுரம், காமராஜா் நகா், லட்சுமிபுரம், திருவள்ளுவா் நகா், அரியூா், புதூா், புத்தூா், சுற்றுவட்டாரப் பகுதிகள்.