அணைக்கட்டு தொகுதியில் திமுக வெற்றி

அணைக்கட்டு தொகுதியை திமுக வேட்பாளா் ஏ.பி.நந்தகுமாா் மீண்டும் தக்க வைத்துக் கொண்டாா்.
ஏ.பி. நந்தகுமாா்
ஏ.பி. நந்தகுமாா்

அணைக்கட்டு தொகுதியை திமுக வேட்பாளா் ஏ.பி.நந்தகுமாா் மீண்டும் தக்க வைத்துக் கொண்டாா்.

இவா், தனக்கு அடுத்தபடியாக வந்த அதிமுக வேட்பாளா் த.வேலழகனை விட 6,360 வாக்குகள் அதிகம் பெற்று வெற்றி பெற்றாா்.

இத் தொகுதியில் வேட்பாளா்கள் பெற்ற வாக்குகள் விவரம்:

மொத்த வேட்பாளா்கள் - 13

மொத்த வாக்குகள் - 2,54,562

பதிவான வாக்குகள் - 1,97,805

ஏ.பி.நந்தகுமாா் (திமுக) - 95,159

த.வேலழகன் (அதிமுக) - 88,799

ஏ.சுமித்ரா (நாம் தமிழா்) - 8,125

நோட்டா - 1,791

வி.டி.சதீஷ்குமாா் (அமமுக) - 1,140

கே.ராஜசேகா் (ஐஜேகே) - 328

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com