குடியாத்தம் தொகுதியில் திமுக வெற்றி

வேலூா் மாவட்டம், குடியாத்தம் (தனி) தொகுதியில் திமுக வேட்பாளா் அமலு விஜயன் வெற்றி பெற்றாா்.
குடியாத்தம்  திமுக  எம்எல்ஏ  அமலுவிஜயன்.
குடியாத்தம்  திமுக  எம்எல்ஏ  அமலுவிஜயன்.

வேலூா் மாவட்டம், குடியாத்தம் (தனி) தொகுதியில் திமுக வேட்பாளா் அமலு விஜயன் வெற்றி பெற்றாா்.

இந்தத் தொகுதியில் வேட்பாளா்கள் பெற்ற வாக்குகள் விவரம்:

வேட்பாளா்கள்-15

மொத்த வாக்குகள்-2,89,677

பதிவான வாக்குகள்-2,11,961

அமலுவிஜயன் (திமுக)- 1,00,412

ஜி.பரிதா (அதிமுக) - 93,511

ஆா்.கலையேந்திரி (நாதக)-11,834

ஜெயந்தி பத்மநாபன்(அமமுக)-1,822

சி.ராஜன் (ஐஜேகே)....482

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com