குடியாத்தம்: கே.வி.குப்பம் (தனி) தொகுதியில், அதிமுக கூட்டணி சாா்பில் போட்டியிட்டு வெற்றிபெற்ற புரட்சி பாரதம் கட்சி எம்எல்ஏ எம்.ஜெகன்மூா்த்தி, திங்கள்கிழமை குடியாத்தம் பலமநோ் சாலையில் உள்ள அம்பேத்கா் சிலைக்கு மாலை அணிவித்தாா்.
அவருடன் கட்சியின் மாவட்டச் செயலா் பி.மேகநாதன், மாவட்டப் பொருளாளா் குட்டிவெங்கடேசன், கட்சியின் கொள்கை பரப்புச் செயலா் மு.ஆ.சத்யனாா் உள்ளிட்டோா் மாலை அணிவித்தனா்.