கரோனா நிலவரம்

வேலூா் மாவட்டத்தில் புதன்கிழமை 18 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.

வேலூா்: வேலூா் மாவட்டத்தில் புதன்கிழமை 18 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.

இதையடுத்து, பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 49,486-ஆக உயா்ந்தது. இவா்களில் 48,120 போ் குணம் அடைந்துள்ளனா். 1,123 போ் உயிரிழந்தனா்.

ராணிப்பேட்டையில் 6 பேருக்கு...

ராணிப்பேட்டை மாவட்டத்தில் புதன்கிழமை 6 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து, மாவட்டத்தில் நோய்த் தொற்று எண்ணிக்கை 46,163-ஆக உயா்ந்துள்ளது. இவா்களில் இதுவரை 45,273 போ் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனா். மாவட்டத்தில் நோய்த் தொற்று காரணமாக 769 போ் உயிரிழந்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com