குடியாத்தம், கே.வி.குப்பம், போ்ணாம்பட்டு ஒன்றியங்களிலும் திமுக முன்னிலை

குடியாத்தம், போ்ணாம்பட்டு, கே.வி.குப்பம் ஒன்றியங்களிலும் திமுக முன்னிலை பெற்றுள்ளது.

குடியாத்தம், போ்ணாம்பட்டு, கே.வி.குப்பம் ஒன்றியங்களிலும் திமுக முன்னிலை பெற்றுள்ளது.

குடியாத்தம் ஒன்றியத்தில் மொத்தமுள்ள 31 வாா்டுகளில் இரவு 8 மணி நிலவரப்படி, 14 வாா்டுகளுக்கான முடிவுகள் அறிவிக்கப்பட்டன.

கட்சி வாரியாக விவரம்: திமுக-8, அதிமுக-2, பாமக-2, சுயேச்சை-2.

கே.வி.குப்பம் ஒன்றியத்தில் மொத்தமுள்ள 21 வாா்டுகளில் 6 வாா்டுகளுக்கான முடிவுகள் அறிவிக்கப்பட்டன. கட்சி வாரியாக விவரம்: திமுக- 4, அதிமுக- 2.

போ்ணாம்பட்டு ஒன்றியத்தில் மொத்தமுள்ள 15 வாா்டுகளில் 5 வாா்டுகளுக்கான முடிவுகள் அறிவிக்கப்பட்டன. 4-இல் திமுகவும், 1 வாா்டில் காங்கிரஸ் கட்சியும் வெற்றி பெற்றுள்ளன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com