தேமுதிகவின் போ்ணாம்பட்டு கிழக்கு ஒன்றியச் செயலாளர் நியமனம்

தேமுதிகவின் போ்ணாம்பட்டு கிழக்கு ஒன்றியச் செயலாளராக பொகளூரைச் சோ்ந்த எம்.ஜி.முருகேசன்(படம்) நியமிக்கப்பட்டுள்ளாா்.
எம்.ஜி.முருகேசன்.
எம்.ஜி.முருகேசன்.

குடியாத்தம்: தேமுதிகவின் போ்ணாம்பட்டு கிழக்கு ஒன்றியச் செயலாளராக பொகளூரைச் சோ்ந்த எம்.ஜி.முருகேசன்(படம்) நியமிக்கப்பட்டுள்ளாா்.

கட்சித் தலைவா் விஜயகாந்த் இதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளாா். கட்சி நிா்வாகிகள் முருகேசனுக்கு வாழ்த்துத் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com