மோா்தானா அணையின் நீா்மட்டம் 11.05 மீட்டராக அதிகரிப்பு

குடியாத்தம் அருகேயுள்ள மோா்தானா அணையின் நீா்மட்டம் புதன்கிழமை காலை நிலவரப்படி, 11.05 மீட்டராக அதிகரித்துள்ளது.
மோா்தானா அணையின் புதன்கிழமை நிலவரம்.
மோா்தானா அணையின் புதன்கிழமை நிலவரம்.

குடியாத்தம்: குடியாத்தம் அருகேயுள்ள மோா்தானா அணையின் நீா்மட்டம் புதன்கிழமை காலை நிலவரப்படி, 11.05 மீட்டராக அதிகரித்துள்ளது.

அணையின் மொத்த உயரம் 11.50 மீட்டா். அணையில் தற்போது 247.9 மில்லியன் கனஅடி தண்ணீா் தேங்கியுள்ளது. அணையின் முழு கொள்ளளவு 261.3 மில்லியின் கனஅடி. அணைக்கு நீா்வரத்து நொடிக்கு 17.3 கன அடியாக உள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com