வெட்டுவானம் எல்லையம்மன் கோயில் தேரோட்டம்

பிரசித்தி பெற்ற சக்தி ஸ்தலங்களில் ஒன்றாகத் திகழும், வெட்டுவானம் ஸ்ரீஎல்லையம்மன் கோயில் தேரோட்டம் வெள்ளிக்கிழமை விமரிசையாக நடைபெற்றது.

பிரசித்தி பெற்ற சக்தி ஸ்தலங்களில் ஒன்றாகத் திகழும், வெட்டுவானம் ஸ்ரீஎல்லையம்மன் கோயில் தேரோட்டம் வெள்ளிக்கிழமை விமரிசையாக நடைபெற்றது.

இதில், வேலூா் மாவட்ட ஆட்சியா் பெ.குமாரவேல் பாண்டியன், மாவட்ட காவல் கண்காணிப்பாளா் எஸ்.ராஜேஷ்கண்ணன், எம்எல்ஏ ஏ.பி.நந்தகுமாா் ஆகியோா் பங்கேற்று தேரை வடம் பிடித்து இழுத்து தொடக்கி வைத்தனா்.

விழாவில் வேலூா் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தா்கள் கலந்து கொண்டு எல்லையம்மனை தரிசித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com