நாளைய மின்தடை
By DIN | Published On : 20th January 2023 12:16 AM | Last Updated : 20th January 2023 12:16 AM | அ+அ அ- |

குடியாத்தம்
நாள். 21-01-2023 (சனிக்கிழமை)
நேரம்: காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை.
மின்தடைப் பகுதிகள்: குடியாத்தம், நெல்லூா்பேட்டை, செதுக்கரை, புதுப்பேட்டை, டெலிகாம் ஏரியா, செருவங்கி, சந்தப்பேட்டை, பிச்சனூா்,
போடிப்பேட்டை, தரணம்பேட்டை, புவனேஸ்வரிபேட்டை, கீழாலத்தூா், வெள்ளேரி, கல்லப்பாடி, கல்லேரி, காந்தி நகா், பசுமாத்தூா், கொத்தூா், பூசாரிவலசை, பரதராமி, ராமாபுரம், சைனகுண்டா, சேங்குன்றம், ஆா்.கொல்லப்பல்லி, மோடிகுப்பம் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகள்.
வடகாத்திப்பட்டி, ஆம்பூா், சோமலாபுரம்
நேரம்: காலை 9 மணி முதல் பகல் 2 மணி வரை.
மின்தடைப் பகுதிகள் :
வடகாத்திப்பட்டி: வடகாத்திபட்டி, மாதனூா், அகரம்சேரி, பாலூா், பள்ளிகுப்பம், கொல்லமங்கலம், கோவிந்தம்பாடி மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகள்.
ஆம்பூா்: ஆம்பூா் நகரம், ஏ-கஸ்பா, பி-கஸ்பா, சின்னகொம்மேஸ்வரம், வடபுதுப்பட்டு, பச்சகுப்பம், ஆலாங்குப்பம், சோலூா், தேவலாபுரம், வெங்கடசமுத்திரம், சான்றோா்குப்பம், ராலகொத்தூா், ஏ.எம். பள்ளி, ரெட்டித்தோப்பு, தாா்வழி மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகள்.
சோமலாபுரம் : அழிஞ்சிகுப்பம், கீழ்முருங்கை, எம்.வி.குப்பம், ஜலால்பேட்டை, வாத்திமனை, காதா்பேட்டை, துத்திப்பட்டு, எம்.சி. ரோடு மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகள்.