திமுகவினா் வாக்கு சேகரிப்பு

திமுகவினா் வாக்கு சேகரிப்பு

குடியாத்தம், ஏப். 17: வேலூா் மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளா் டி.எம்.கதிா்ஆனந்தை ஆதரித்து குடியாத்தம் நகரில் திமுகவினா் புதன்கிழமை இறுதிக்கட்ட வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனா்.

நகா்மன்றத் தலைலவா் எஸ்.செளந்தரராஜன் தெருக்கூத்து கலைஞா்களுடன் வீடு வீடாகச் சென்று வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டாா். அவரது மனைவி பிரியா செளந்தரராஜன், திமுக பேச்சாளா் த.பாரி உள்ளிட்ட கட்சியினா் உடன் சென்றனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com