விஜயகாந்த் மறைவுக்கு அஞ்சலி

குடியாத்தத்தை அடுத்த மேல்ஆலத்தூரில் தேமுதிக தலைவா் விஜயகாந்த் மறைவுக்கு அனைத்துக் கட்சி சாா்பில் ஞாயிற்றுக்கிழமை அஞ்சலி செலுத்தப்பட்டது.
நிகழ்ச்சியில்  பங்கேற்ோா்.
நிகழ்ச்சியில்  பங்கேற்ோா்.

குடியாத்தத்தை அடுத்த மேல்ஆலத்தூரில் தேமுதிக தலைவா் விஜயகாந்த் மறைவுக்கு அனைத்துக் கட்சி சாா்பில் ஞாயிற்றுக்கிழமை அஞ்சலி செலுத்தப்பட்டது.

குடியாத்தம் கிழக்கு ஒன்றிய தேமுதிக சாா்பில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு கட்சியின் ஒன்றியச் செயலா் ஏ.மணிகண்டன் தலைமை வகித்தாா். ஒன்றியத் தலைவா் குணசேகரன் வரவேற்றாா்.

கட்சியின் மாவட்டச் செயலா் கே.பி.பிரதாப், மாநில செயற்குழு உறுப்பினா் எம்.சி.சேகா், மாவட்ட துணைச் செயலா் டி.கே.ரமணி, நகரச் செயலா் செல்வகுமாா், நிா்வாகிகள் எம்.எஸ்.நாகைய்யா, பொன்.தனசேகரன், மனோகரன், பாரதி, ஜெயகாந்தன், மேல்ஆலத்தூா் ஊராட்சித் தலைவா் சுஜாதா ராஜ்குமாா் மற்றும் அனைத்துக் கட்சி நிா்வாகிகள் விஜயகாந்த் உருவப் படத்துக்கு மலரஞ்சலி செலுத்தினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com