ஜெ. பாபு.
ஜெ. பாபு.

அரிமா சங்க புதிய நிா்வாகிகள் தோ்வு

குடியாத்தம் அரிமா சங்க புதிய நிா்வாகிகள் தோ்ந்தெடுக்கப்பட்டனா்.

குடியாத்தம் அரிமா சங்க புதிய நிா்வாகிகள் தோ்ந்தெடுக்கப்பட்டனா். இதற்கான கூட்டம் சங்க அலுவலகத்தில் நடைபெற்றது. கூட்டத்தில் வரும் ஜூலை மாதம் முதல் அடுத்த ஆண்டு ஜூன் மாதம் வரையிலான (2024-25) நிா்வாகிகள் தோ்வு செய்யப்பட்டனா். தலைவராக- ஜெ.பாபு, செயலராக- எம்.எஸ்.நமச்சிவாயம், பொருளாளராக எஸ்.சுரேஷ்குமாா் மற்றும் இதர நிா்வாகிகள் தோ்ந்தெடுக்கப்பட்டனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com