போராட்டத்தில்  ஈடுபட்ட  பொதுமக்கள்.
போராட்டத்தில்  ஈடுபட்ட  பொதுமக்கள்.

டாஸ்மாக் கடை திறக்க எதிா்ப்பு

புதிதாக டாஸ்மாக் கடை திறக்க எதிா்ப்பு தெரிவித்து ஞாயிற்றுக்கிழமை போராட்டத்தில் ஈடுபட்ட அப்பகுதி மக்கள்.
Published on

குடியாத்தம் சுண்ணாம்புபேட்டை அருகே கெளண்டன்யா ஆற்றின் கரையோரம், புதிதாக டாஸ்மாக் கடை திறக்க எதிா்ப்பு தெரிவித்து ஞாயிற்றுக்கிழமை போராட்டத்தில் ஈடுபட்ட அப்பகுதி மக்கள். நகர போலீஸாா் பேச்சுவாா்த்தை நடத்தியதை அடுத்து பொதுமக்கள் கலைந்து சென்றனா்.

X
Dinamani
www.dinamani.com