பெண்ணிடம் நகை பறிப்பு

அவிநாசி, டிச. 25: அவிநாசியில் பெண்ணிடம் நகையை பறித்தவர்களை போலீஸôர் தேடி வருகின்றனர்.÷பார்க் வீதியில் வசித்து வரும் கருப்பையா மனைவி செல்வி (45). இவர் அண்ணா வீதி வழியாக வரும் போது, அவருக்கு பின்னால் ஹெ
Published on
Updated on
1 min read

அவிநாசி, டிச. 25: அவிநாசியில் பெண்ணிடம் நகையை பறித்தவர்களை போலீஸôர் தேடி வருகின்றனர்.÷பார்க் வீதியில் வசித்து வரும் கருப்பையா மனைவி செல்வி (45). இவர் அண்ணா வீதி வழியாக வரும் போது, அவருக்கு பின்னால் ஹெல்மெட் அணிந்து வந்த இரு நபர்கள் அவர் அணிந்திருந்த மூன்றரை பவுன் செயினை பறித்துக் கொண்டு தப்பிச் சென்றனர்.÷அவிநாசி போலிஸôர் வழக்குப் பதிவு செய்து விசாரிக்கின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com